×


லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு தற்போது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்..!

 

திருமண விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதவாவது,

முன்பு அரிதாக இருந்த பட்டதாரிகளும் மருத்துவர்களும் இன்று பட்டிதொட்டி எங்கும் உருவாக காரணம் திராவிட இயக்கத்தின் தீவிர நடவடிக்கைகளே ஆகும் என்றும், இதனை இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் அவர் பேசியதாவது அரசியல் ரீதியாக லட்சக்கணக்கான மக்கள் செய்த ஒரு சில தவறான முடிவுகள் இன்று கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு தற்போது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது

-திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு pic.twitter.com/E6HYwQnScl

— Spark+ (@SparkPluz_) August 24, 2026