×

'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு தொடங்கியது  

 

'We The Leaders' அமைப்பின் மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. 


கோவை பொள்ளாச்சியில் 'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு தொடங்கியது. 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெறுகிறது. மாநாட்டில் அண்ணாமலை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளார். இம்மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.