கமல்ஹாசன் படத்தில் மறக்க முடியாத சிறந்த வசனங்கள்..!!
Nov 7, 2025, 10:38 IST
உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு - தேவர் மகன்
வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது - குருதிப்புனல்
பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது - பம்மல் கே.சம்பந்தம்
லஞ்சம் வாங்குறதும் தப்பு லஞ்சம் கொடுக்குறதும் தப்பு - இந்தியன்
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் - ஆளவந்தான்
மன்னிக்க தெரிஞ்சவதான் மனுசன் ஆனா மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் வீரன்.. நான் வீரன், நீ மனுசனா? - விருமாண்டி
முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக, கண்ணீர் விடற அந்த மனசு இருக்கே அதான் கடவுள் - அன்பே சிவம்
என்ன பெரிய நாகரிகம் பெரியவங்க விளையாட ஆளுகொரு சாதி வேணும்னு நினைக்குற நாகரிகம் - ஹேராம்
தேவனா இருக்குறது முக்கியமா இல்ல, மனுஷனா இருக்குறது முக்கியமா? - நாயகன்
ஒரு நல்லவனுக்கு கெடைக்கற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கெடைச்சுருதே...அது எப்படி? - மகாநதி
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல - நாயகன்
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா நல்ல இருக்கம் என்று சொல்றேன் - தசாவதாரம்
பொம்பளைங்கள அடிக்க கூடாது என்று சின்ன வயசுல சொல்லி கொடுத்ததில்ல, உங்க அம்மா? - வேட்டையாடு விளையாடு