×

தந்தையும், மகனும்! பாமகவின் நிலைமை என்னாகும்?- தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு

 

நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என பாமகவில் ராமதாஸ்-அன்புமணி மோதல் நிலவும் சூழலில் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கர் பச்சான் தனது எக்ஸ் தளத்தில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்!