×

தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள்: சிறந்த படங்களாக ஜோக்கர், அசுரன், ஜெய் பீம் தேர்வு!

 

2016

சிறந்த படம்: மாநகரம்சிறந்த நடிகர்: விஜய சேதுபதி (புரியாத புதிர்)சிறந்த நகைச்சுவை நடிகர்: ரோபோ சங்கர்சிறந்த இயக்குநர்: லோகேஷ் கனகராஜ்சிறந்த வில்லன் நடிகர்: ரகுமான்( ஒரு முகத்திரை)சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு): குரு சோமசுந்தரம்( ஜோக்கர்)சிறந்த நடிகை( சிறப்பு பரிசு): அதிதி பாலன்( அருவி)சிறந்த நகைச்சுவை நடிகர்: ரோபோ சங்கர்(வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்)சிறந்த நகைச்சுவை நடிகை: மதுமிதா(காஸ்மோரா)சிறந்த குணச்சித்திர நடிகர்: பார்த்திபன்( மாவீரன் கிட்டு)சிறந்த குணச்சித்திர நடிகை: மணிஷா யாதவ்( ஒரு குப்பைக் கதை)சிறந்த இசையமைப்பாளர் ஷாம் சிஎஸ்( புரியாத புதிர்)

2017

சிறந்த படம்: அறம்சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு: டு லெட்2017 ல் பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் பிரிவில் தர்மதுரை படத்துக்கு சிறப்பு பரிசுசிறந்த நடிகர்: கார்த்தி( தீரன் அதிகாரம் ஒன்று)சிறந்த நடிகை: நயன்தாரா(அறம்)2017ல் சிறந்த குணச்சித்திர நடிகர்: போஸ் வெங்கட்(கவண், தீரன் அதிகாரம் ஒன்று)சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு): சந்தோஷ் ஸ்ரீராம்( டுலெட்)சிறந்த நடிகை( சிறப்பு பரிசு) ஆண்ட்ரியா ஜெர்மையா( தரமணி)சிறந்த வில்லன் நடிகர்: பிரசன்னா( திருட்டுப் பயலே-2)சிறந்த நகைச்சுவை நடிகர்: பால சரவணன்( என் ஆளோட செருப்பக் காணோம்)சிறந்த நகைச்சுவை நடிகை: ஊர்வசி( மகளிர் மட்டும்)சிறந்த குணச்சித்திர நடிகை: சுனு லஷ்மி( அறம்)

2018

சிறந்த படம்: பரியேறும் பெருமாள்சிறந்த நடிகர்: தனுஷ் (வட சென்னை)சிறந்த நடிகை: ஜோதிகா (செக்கச் சிவந்த வானம்)சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: விஷ்ணு விஷால் (ராட்சசன்)சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: ஐஸ்வர்யா ராஜேஷ்( கனா, வடசென்னை)சிறந்த நகைச்சுவை நடிகர்: யோகிபாபுசிறந்த வில்லன் நடிகர்: சமுத்திர கனி( வட சென்னை)சிறந்த இயக்குநர்: மாரி செல்வராஜ்( பரியேறும் பெருமாள்)சிறந்த நகைச்சுவை நடிகர் யோகிபாபு( மோகினி)சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஜினி(96)சிறந்த இசையமைப்பாளர்:( சந்தோஷ் நாராயணன்)சிறந்த உரையாடல் ஆசிரியர்: அருண் ராஜா காமராஜ்(கனா)சிறந்த பாடலாசிரியர்: தியாகராஜன் குமார ராஜா(சீதக்காதி)

2019

சிறந்த படம்: அசுரன்சிறந்த நடிகர்: பார்த்திபன் (ஒத்த செருப்பு)சிறந்த நடிகை: மஞ்சு வாரியார்(அசுரன்)சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: கார்த்தி(கைதி)சிறந்த நடிகை: இந்துஜா(மகாமுனி)சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா( காஞ்சனா -3)சிறந்த குணச்சித்திர நடிகர்: பிரகாஷ்ராஜ்சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது: வெற்றிமாறன் (அசுரன்)சிறந்த வில்லன் நடிகர்: அர்ஜூன் தாஸ்( கைதி)சிறந்த நகைச்சுவை நடிகர்: கருணாகரன்( மான்ஸ்டர்)சிறந்த குணச்சித்திர நடிகர்: பிரகாஷ் ராஜ்( அமரன்)சிறந்த குணச்சித்திர நடிகை: ஸ்ரீ ரஞ்சனி( ஹவுஸ் ஓனர்)சிறந்த இயக்குனர்: பார்த்திபன்( ஒத்த செருப்பு -சைஸ் 7)சிறந்த உரையாடல் ஆசிரியர் : வெற்றிமாறன்( அமரன்)சிறந்த இசையமைப்பாளர்: தமன்(மகாமுனி)சிறந்த பாடலாசிரியர்: கபிலன்( என்ஜிகே)

2020

சிறந்த படம்: கூழாஙகல்சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று)சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி( சூரரைப் போற்று)சிறந்த குணச்சித்திர நடிகர்: அமிர்பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்( சிறப்பு பரிசு) : கமலி From நடுக்காவேரி சிறந்த நடிகர்( சிறப்பு பரிசு) தருண் குமார்( தேன்)சிறந்த நடிகை( சிறப்பு பரிசு) : அபர்நதி(தேன்)சிறந்த வில்லன் நடிகர்: நந்தா( வானம் கொட்டட்டும்)சிறந்த நகைச்சுவை நடிகர்: ரக்ஷன்( கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)சிறந்த குணச்சித்திர நடிகர்: கருணாஸ்சிறந்த குணச்சித்திர நடிகை : வடிவுக்கரசி( ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல)சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா( சூரரைப் போற்று)சிறந்த கதையாசிரியர்: கணேசன்(மனிதம்)உரையாடல் ஆசிரியர்: ராசி தங்கதுரை( தேன்)சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று)சிறந்த பாடலாசிரியர்: தாமரை(தாய் நிலம்)

2021

சிறந்த படம்: ஜெய் பீம்பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான சிறப்பு விருது நெற்றிக்கண் படத்திற்கு அறிவிப்பு.சிறந்த நடிகர்: அர்யா( சார்பட்டா பரம்பரை)சிறந்த நடிகை: லிஜோ மோல் ஜோஸ்( ஜெய் பீம்)சிறந்த குணச்சித்திர நடிகர்: மணிகண்டன்( ஜெய் பீம்)சிறந்த குணச்சித்திர நடிகை: ரெய்ச்சல் ரபேக்கா( கடைசி விவசாயி)சிறந்த நடிகர்(சிறப்பு பரிசு): பசுபதி( சார்பட்டாபரம்பரை)சிறந்த நடிகை(சிறப்பு பரிசு): அம்ருதா சீனிவாசன்( இறுதி பக்கம்)சிறந்த நகைச்சுவை நடிகர்: யோகிபாபு( டாக்டர்)சிறந்த நகைச்சுவை நடிகை: மதுமிதா( வரிசி)சிறந்த இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்( ஜெய்பீம்)சிறந்த பாடலாசிரியர்: தாமரை(மாறா)

2022

சிறந்த டம்: கார்கிசிறந்த படம் ( சிறப்பு பரிசு): இரவின் நிழல்பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்: அவள் அப்படித்தான்-2சிறந்த நடிகர் : விக்ரம் பிரபு(டாணாக்காரன்)சிறந்த நடிகை: சாய் பல்லவி(கார்கி)சிறந்த நடிகர்( சிறப்பு பரிசு): அப்புக்குட்டி( வாழ்க விவசாயி)சிறந்த நடிகை( சிறப்பு பரிசு): துஷாரா விஜயன்( நட்சத்திரம் நகர்கிறது)சிறந்த வில்லன் நடிகர்: பிரகாஷ்ராஜ்( விருமன்)சிறந்த நகைச்சுவை நடிகை : இந்திரஜா சங்கர்(விருமன்)சிறந்த குணச்சித்திர நடிகர்: போஸ் வெங்கட்(டாணாக்காரன்)சிறந்த இயக்குவர்: கவுதம் ராமச்சந்திரன்(கார்கி)சிறந்த கதாசிரியர்: பிரதீப் ரங்கநாதன்( லவ் டுடே)சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்( பொன்னியின் செல்வன் -1)பிப்.,13ல் சென்னை கலைவாணர் அரங்கில் திரைப்பட விருது வழங்கம் விழா நடைபெற உள்ளது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்க உள்ளார். சிறந்த படத்துக்கான முதல் பரிசு ரூ.2 லட்சம்; 2ம் பரிசு: ரூ.1 லட்சம் ; மூன்றாம் பரிசு: 75 ஆயிரம்;சிறப்புபரிசாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.சிறந்த நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சவரன் பதக்கம் வழங்கப்பட உள்ளது.