×

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பாதுகாப்பு அதிகாரி மாற்றம்

 

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக வி.பிரசன்னகுமார் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக வி.பிரசன்னகுமார் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக உள்ள ரகுபதி IPS-க்கு பதிலாக வி.பிரசன்னகுமார் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.