×

தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900..! 

 
நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.01.2026
கடைசி தேதி 27.01.2026

1. பதவி: சரக்கரை காப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

2. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி

3. பதவி: இரவு காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

4. பதவி: தோட்ட பராமரிப்பாளர்   

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

5. பதவி: கால்நடை பராமரிப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

6. பதவி: ஓதுவார்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.
  2. சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள்நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

7. பதவி: சுயம்பாகி

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்
  2. கோயிலின்பழக்க வழக்கத்திற்கேற்பநைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத்தெரிந்திருக்க வேண்டும்
  3. பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்

8. பதவி: ஸ்ரீபாதம் தாங்கி

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://hrce.tn.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.

Step 3: பின்னர் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், சென்னைஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்திருக்கோயில், எண்.315, தாங்கசாலை தெரு, சென்னை- 60003.

Step 4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சே வேண்டிய கடைசி நாள் 27.01.2006 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன்பின்னர்வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.