"தமிழகத்தில் அதிரடியாக மாறிய கலெக்டர்கள்!" – திருப்பூர், கரூர், தென்காசி மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
Oct 29, 2026, 05:20 IST
கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன் - திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகவும்,நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகவும்,கரூர் மாவட்ட கலெக்டராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திருப்பூர் கலெக்டராக இருந்த மனீஷ் நரவானே - பைபர் நெட் கார்பரேஷன்
- நெல்லை மாநகராட்சி கமினராக பிரியா
- போக்குவரத்துத்துறை துணை செயலாளராக- பிரியா
- சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக கார்த்திகாவும்
- அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக வளர்மதியும்
- சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
- போக்குவரத்து துறை துணை செயலாளராக- இந்துமதி
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத்துறை திட்ட இயக்குனராக சங்கீதா
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக- காளிதாஸ்
- சிதம்பரம் துணை கலெக்டராக- வெங்கடேஸ்வரன்
- எல்காட் நிர்வாக இயக்குனராக - ராஜாகிருபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.