சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வன்னி அரசு திடீர் சந்திப்பு..!!
விசிக சார்பில் சமூகநீதித் துறை அமைச்சராக வன்னி அரசு உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 3) நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார் அமைச்சர் வன்னி அரசு.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”வாழ்த்து… திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்”
என வாழ்த்தி அனுப்பினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#வாழ்த்து
— வன்னி அரசு (@VanniTamizhVCK) August 3, 2026
திரை உலகின் Super star திருமிகு.@rajinikanth அவர்களை சந்தித்து
இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்… pic.twitter.com/eeQpBvyhWn
ரஜினியை வன்னி அரசு சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.