கலைஞர் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Jan 15, 2024, 12:51 IST
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் சந்தித்து பொங்கல் வாழ்த்துப் பெற்றனர்.