அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு
Nov 8, 2026, 12:41 IST
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களும் இபிஎஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 10,11,12 ஆகிய 3 நாட்களும் நேரில் ஆஜராகவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் இபிஎஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கட்சி தாவல் விவகாரத்தில் குறுக்கு விசாரணை நடத்த திட்டம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது.