×

சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் பொறுப்பு

 

சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


நெல்லை, வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளராக சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஒன்றிய செயலாளராக இருந்த கிரகாம் பெல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அலெக்ஸ் அப்பாவுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.