சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியில் இருந்து வெளியே வாங்க... அமைச்சர் பதிலால் சிரிப்பலை..!
Updated: Sep 3, 2026, 10:35 IST
சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியில் இருந்து வெளியே வாங்க... பக்கத்தில் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் எல்லாம் இருக்குது இருக்க எல்லா schemes தர்மபுரி கொண்டு போறாங்க
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தர்மபுரியை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க, அருகில் உள்ள திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி என அந்த பக்கம் நிறைய ஊர்கள் இருக்கின்றன. மேடம் எல்லா திட்டங்களையும் தர்மபுரிக்கே கொண்டு செல்ல பார்க்கிறார் என சொல்ல அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஆதவ் அர்ஜுனா - சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரி தாண்டி வாங்க
— rossy (@rossy1478178) September 3, 2026
இருக்க எல்லா schemes தர்மபுரி கொண்டு போறீங்க 🤣🤣 pic.twitter.com/TZhbWmrDkO