×

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

 

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்துவரும் சிவஞானம் ஐஏஎஸ் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்டுள்ளது.