செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை..!
Apr 11, 2026, 11:46 IST
கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொணட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கோவைக்கு எந்த திட்டமும் கொடுக்கவில்லை என 10 ரூபா பாலாஜி சொல்லி வருவதாக தெரிவித்தார்.
கோவையின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.15,885 கோடி கொடுத்துள்ளோம் எனறும் அவர் கூறினார்.
ஆடியோ வெளியானதால் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து அ.ராசா நீக்கப்பட்டுள்ளார் என்றும், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 8008 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.