தமிழக அரசியலில் பரபரப்பு..! தவெக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்..!
Jul 18, 2026, 05:30 IST
தவெக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தவெக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினராக இருந்த எஸ்.பாரத், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கம்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர் விழி ஜெயபாலா அறிவித்துள்ளார்.