×

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்..!!

 
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்.
மாணவிகள்: 96.47%
மாணவர்கள்: 92.15%
குறிப்பு: மாணவர்களை விட மாணவிகள் 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிகள் தங்களது மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து 100% சாதனை படைத்துள்ளன.
ஒட்டுமொத்த 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: 5,171
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 1,931
பாடவாரியான தேர்ச்சி சதவீதம்
இந்த ஆண்டு குறிப்பாக ஆங்கிலப் பாடத்தில் அதிகபட்சமாக 99% க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆங்கிலம் – 99.44%
தமிழ் – 98.43%
அறிவியல் – 98.00%
சமூக அறிவியல் – 97.93%
கணிதம் – 97.36%