×

காஞ்சி, கடலூர், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை

 

கடலூர் மாவட்டத்திலும், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


கனமழை காரணமாக அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலும், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.