×

கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.