கனமழை எச்சரிக்கை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Nov 16, 2025, 22:30 IST
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.