சவுக்கு சங்கர் தாயார் காலமானார்
Apr 13, 2026, 15:32 IST
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்.
நிபந்தனை ஜாமீனை பின்பற்றி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கடந்த வாரம் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் ஓராண்டு வரை அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது. இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்.