“விஜய்க்கு மெண்டல் டிஸ்ஆர்டர்; அவர் மனநிலை சரியில்லாதவர்”- சங்கீதா
விஜய்- சங்கீதா ஜோடிக்கு 1999-ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் விவாகரத்து கோரி உள்ளார்.
மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ள முக்கிய காரணங்கள்
* நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு (Adultery/Extramarital affair): 2021 ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் (extramarital relationship) இருப்பதை அறிந்ததாகக் கூறியுள்ளார். இதனால் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், நம்பிக்கை துரோகம் (betrayal) உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
* விஜய் முதலில் அந்த உறவை முடித்துக்கொள்வதாக உறுதியளித்தும், அதை நிறுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் புறக்கணிப்பு (Cruelty & Desertion): 2021 முதல் தன்னை உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் புறக்கணிப்பதாகவும், தற்போது ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்வதாகவும் (constructive desertion) குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகையை வீட்டுக்கே கூட்டி வந்து என்னை புறக்கணித்துவிட்டு அவருடன் வாழ்ந்தார் ,
* சமூக வலைதளங்களில் என் கணவருடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் அந்த நடிகை ,எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார் என் கணவர் பொதுவெளியில் அந்த புகைப்படங்கள் வெளியிடுவதால் அவமானமாக உணர்ந்தேன் நான்
* என் குழந்தையின் படிப்பு மற்றும் மனநல காரணத்திற்காக விவாகரத்து வாங்குவதை தள்ளி வைத்திருந்தேன்
* தேவைப்பட்டால் அந்த நடிகையையும் ஆதாரத்துடன் குற்றவாளியாக சேர்ப்பேன் எனக்கு அழுத்தம் ஏற்பட்டால் கண்டிப்பாக சேர்ப்பேன்
* விஜய்க்கு மெண்டல் டிஸ்ஆர்டர் இருக்கிறது அவர் மனநிலை சரியில்லாதவர்