×

போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ!

 

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ. விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.