×

முகம் முழுக்க சோகம்.. கே.பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி..!

 

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது இல்லத்திற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் குடும்பத்தினருக்கு அவர் கூறுதல் கூறினார்.

முகம் முழுக்க சோகம்.. பாக்யராஜ்க்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

CMVijay | TVK | TamilCinema | Kollywood | RIPBhagyaraj#Newstamil24x7 #KBhagyaraj pic.twitter.com/nooZlj1dPe

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 27, 2026


 

இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்#CMVijay | #RIPBhagyaraj | #Bhagyaraj

video courtesy: puthiya thalaimurai pic.twitter.com/zLrCUZ01ua

— PK UMAMAHESH (@PKBeastvijay) June 27, 2026