×

ரூ. 300 கோடி 3 வது ஒப்பந்தம் - முதல்வர் விஜய் கையெழுத்து

 

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் மூலம் மேலும் ரூ.300 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ரூ.300 கோடிக்கு முதலீடு செய்ய வில்சன் பவர் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் வில்சன் பவர் சொல்யூசன்ஸ் நிறுவன இயக்குநர் ஹரிகிருஷ்ணா மலேபதி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே ரூ 12ஆயிரம் கோடிக்கு இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் 3 வது ஒப்பந்தம் கையெழுத்தானது.