×

ரூ. 69100 சம்பளம் : அரசு கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை..!

 
Description Details
வேலை பிரிவு மத்திய அரசு வேலை 2025
துறைகள் IIITDM காஞ்சிபுரம்
காலியிடங்கள் 27
பணி Junior Assistant,
Junior Technician,
Junior Technical Superintendent
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 14.08.2025
பணியிடம் காஞ்சிபுரம், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.iiitdm.ac.in/

2025 காலிப்பணியிடங்கள்

IIITDM காஞ்சிபுரம் கல்வி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Junior Technical Superintendent 03
Junior Technician 13
Junior Assistant 11

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வி தகுதி
Junior Technical Superintendent B.E/B.Tech, MCA, Master Degree
Junior Technician Diploma, ITI, Degree
Junior Assistant Bachelor’s degree with
knowledge of computer operations

வயது வரம்பு

பதவியின் பெயர் வயது வரம்பு
Junior Technical Superintendent 32 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Junior Technician 27 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Junior Assistant 27 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்

பொதுவான வயது தளர்வு (General Age Relaxation):

வகை (Category) வயது தளர்வு (Age Relaxation)
SC/ ST 5 years
OBC 3 years
PwBD (Gen/ EWS) 10 years
PwBD (SC/ ST) 15 years
PwBD (OBC) 13 years

சம்பள விவரங்கள்

பதவியின் பெயர் சம்பளம்
Junior Technical Superintendent மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
Junior Technician மாதம் Rs.21,700 முதல் Rs. 69,100 வரை
Junior Assistant மாதம் Rs.21,700 முதல் Rs. 69,100 வரை

தேர்வு செயல்முறை

IIITDM காஞ்சிபுரம் கல்வி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்வரும் செயல்முறைகளைப் பயன்படுத்தும்:

  • Screening Test (ஸ்கிரீனிங் தேர்வு)
  • Written Test (எழுத்துத் தேர்வு)
  • Trade Test/ Skill Test/ Computer Proficiency Test (வர்த்தகத் தேர்வு/ திறன் தேர்வு/ கணினித் திறன் தேர்வு)

இந்தத் தேர்வுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.500/-

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025, 8.00 PM

எப்படி விண்ணப்பிப்பது:

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.iiitdm.ac.in என்ற இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 14.08.2025 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.