☰
×

2-வது பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ரூ.2 கோடியில் BMW கார் வாங்கிய ரன்வீர் சிங்

 

ரன்வீர் சிங் -தீபிகா படுகோனே தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் வகையில், ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள BMW i7 சொகுசு மின்சார காரை நடிகர் ரன்வீர் சிங் வாங்கியுள்ளார்.

ரன்வீர் சிங்குக்கு சொகுசு கார்கள் மீது மிகுந்த பிரியம் உண்டு, மேலும் அவரிடம் ஒரு பிரம்மாண்டமான கார் சேகரிப்பும் உள்ளது. இந்நிலையில், ரன்வீர் சிங் -தீபிகா படுகோனே தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் வகையில், ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள BMW i7 சொகுசு மின்சார காரை நடிகர் ரன்வீர் சிங் வாங்கியுள்ளார். மும்பை சாலைகளில் அவரே புதிய காரை ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே GMC Hummer EV, லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 உள்ளிட்ட சொகுசு கார்களை ரன்வீர் சிங் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.