×

ராமதாஸின் 2-வது மனைவியே மோதலுக்கு காரணம்! ரகசிய போட்டோவை வெளியிட்ட அன்புமணி?

 

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தனது மனைவி சரஸ்வதியுடன், 60வது திருமண நாளை கடந்த ஜூன் 24ல் கொண்டாடிய நிலையில், மீண்டும் சுசிலாவுடன் 50வது திருமண நாளை, கடந்த 24ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.

சுசீலா என்கிற பெண்மணி தான் ராமதாஸ் அண்புமணி சண்டைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. நர்ஸான சுசிலா ராமதாசுக்கு பணிவிடை செய்பவர் என்றும் அவர் குடும்பத்திற்குள் வரும்போது அன்பு ஏழுவயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. இந்த சுசிலாவின் பெயரை சொல்லி ராமதாஸை பேசகூடாதவார்த்தைகளில் சௌமியா திட்டியுள்ளார்.அந்த தகறாரில் ராமதாஸ் அண்புமணியால் தாக்கபட்டார் என்கிறது பாமக வட்டாரங்கள்.ப ல லட்சம் கோடிகள் கொண்ட ராமதாஸ் குடும்பத்தில் மாதம் 25 லட்சரூபாய் என சுசிலாவுக்கு வழங்கபட்ட பராமரிப்பு தொகை நிறுத்தபட்டது. காடுவெட்டி குருவுக்கு செய்தது போல தனக்கும் செய்து விடுவார்கள் என ராமதாஸ் சுயமரியாதைக்காக போராடுகிறார்.சௌமியா எகிறுவதற்கு பாஜக தான் காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டோவை சமூக வலை தளங்களில் பரப்பியது அன்புமணி ஆட்கள் தான் என்றும் கூறப்படுகிறது.

பாமக சாதி பெண்களை காதலிக்கிற மாற்று சாதி பையன்கள் நாடக காதல் பண்ணுகிறார்கள் என பேசியவர் ராமதாஸ். இவர் மனைவிக்கு தெரியாமல் வேறு சாதி பெண்ணை வைப்பாக வைத்துக் கொண்டு, சாதி அரசியலுக்காக எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கிறார்? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.