மாநிலங்களவை இடைத்தேர்தல்- பிரவீன் சக்ரவர்த்தி போட்டி?
May 22, 2026, 18:27 IST
சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள மாநிலங்கவை எம்.பி, இடத்திற்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள மாநிலங்கவை எம்.பி, இடத்திற்கு இடைத்தேர்தல் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தவெக - காங்கிரஸ் இடையே இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது