காலாண்டு விடுமுறை.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு..!
Sep 17, 2025, 08:40 IST
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
முகாமில் பங்கேற்க மாணவர்களின் விருப்பம், பெற்றோரின் தடையில்லா சான்று போன்றவற்றை பெற வேண்டும். முகாம், பள்ளியில் இருந்து, 10 கி.மீ., தொலைவுக்குள் மிகவும் பாதுகாப்பானதாகவும், அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும், நீர்நிலைகளுக்கு அருகில் இல்லாததாகவும் இருக்க வேண்டும் உள்ளிட்ட, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.