நிறைமாத புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா!
Sep 15, 2026, 15:40 IST
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது நிறைமாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, கடந்த ஆண்டு டிஜே வசி சாச்சியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அவர் தனது பேபி பம்ப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படத்திற்கு இணையத்தில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.