முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு வணக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்...!
May 11, 2026, 12:34 IST
விருத்தாச்சலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக் கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பதவியேற்ற பின்னர், முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் இருக்கை அருகே சென்று வணக்கம் தெரிவித்தார். இதற்கு முதல்வர் விஜய் எழுந்து நின்று பதில் வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அவர் வணக்கம் தெரிவித்தார்.