×

ராமரை பற்றி நான் ஏன் தவறாகப் பேச வேண்டும்?- ரூ.100 இழப்பீடு கேட்ட நோட்டீஸ்க்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்

 

ராமர் குறித்து தவறாக பேசியதாக குற்றச்சாட்டுக்கு ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக சார்பில் அளித்த நோட்டீஸ்க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருமலை  திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ், நடிகர் பிரகாஷ்ராஜ் ராமர் குறித்து பேசிய வடந்தியாவிற்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் மூலம் பிரகாஷ் இந்துக்களிடம் மன்னிப்பு  கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு கோரப்படும் என நோட்டீஸ் வழங்கி இருந்தார்.