2 நாளில் திடீர் பல்டி அடித்த பாமக எம்.எல்.ஏ..!!
Aug 21, 2026, 12:45 IST
சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்ததற்கு, "கார், எரிபொருள் செலவு, உதவியாளர் கொடுத்த முதல்வருக்கு நன்றி" என 2 நாட்களுக்கு முன் பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிய அவர், "பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் கார் வழங்கலாம்; எங்களுக்கு அரசு கார் தேவையில்லை" எனக் கூறியுள்ளார்.