பாமக வேட்பாளருடன் மோதும் விஜய்! பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
Mar 25, 2026, 15:26 IST
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர், சேலம் (மேற்கு), தருமபுரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.
பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
1. சேலம் மேற்கு
2. தருமபுரி
3. பென்னாகரம்
4. விக்கிரவாண்டி
5. சோளிங்கர்
6. மயிலாடுதுறை
7. திருப்போரூர்
8. உத்திரமேரூர்
9. ஜெயங்கொண்டம்
10. செஞ்சி
11. போளூர்
12. விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்
14. காட்டுமன்னார் கோயில்
15. கீழ்வேலூர்
16. பெரம்பூர்
17. சேலம் வடக்கு
18. அம்பத்தூர்