ரோடு ஷோவில் பெண்களும், இளைஞர்களுமே அதிகம் பங்கேற்பு- மோடி பூரிப்பு
Apr 3, 2026, 20:48 IST
புதுச்சேரியில் ரோடு ஷோவில் பங்கேற்ற நிலையில் சென்னை திரும்பினார் பிரதமர் மோடி.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமசிவாயம், மாநில பிஜேபி தலைவர் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.