×

பாமகவில் விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு!

 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாமக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, விருப்ப மனு பெறுவதற்கான தேதி நாளை (ஜன.13) மற்றும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.