×

#BREAKING நாளை பிளஸ் 2 ரிசல்ட்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  

 

நாளை காலை 9.30 மணிக்கு +2 ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது.

 

தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அறிவித்துள்ளார். சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.