×

நடுரோட்டில் மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

 

ஓசூரில் தனியார் பள்ளி மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான யோகி வேமண்ணா பள்ளியில், கடந்த 21 , 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாணவிகள்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.