மக்கள் ஷாக்..! 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!!
May 30, 2026, 10:00 IST
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,630க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,17,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 உயர்ந்துள்ளது.
மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது.