☰
×

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் அவதி

 

 

சென்னை சென்ட்ரல், வடபழனி உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 


சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு. சென்ட்ரல், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பது, டிக்கெட் ஸ்கேன் செய்வதில் தொழில்நுட்ப கோளாறு. மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம். டிக்கெட் ஸ்கேன் செய்து வெளியேறுவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மெட்ரோ ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினார். 15 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்வதிலும், பயணத்தை முடித்தவர்கள் டிக்கெட்டை ஸ்கேன் செய்து வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.