3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்
Updated: Sep 23, 2025, 18:01 IST
டெல்லியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 71ஆவது தேசிய திரைப்பட விருது வென்ற திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில் இருந்து Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை திரு. எம். எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை அப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சினிஷ் வென்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற அப்படத்தின் இயக்குநர் திரு. ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. ஜவான் இந்தி படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.