தமன்னாவை சந்தித்த இயக்குநர் லிங்குசாமி - காரணம் இதுதானாம்!!
Apr 12, 2024, 13:14 IST
பையா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் பையா. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். பையா திரைப்படம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் ஆகி பெரும் வரவேற்பு பெற்றது.
பையா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக தகவல்களும் வெளியாகின.