"லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல செயல்படுகிறது" - நீதிமன்றம் கண்டனம்!!
ஓபிஸ் சொத்து வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.