சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 22) கூடியது.
இதில், திருவள்ளூரில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு குறித்து விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல், 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க அவைத்தலைவர் JCD. பிரபாகர் அழைத்ததால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
#JustNow | அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
— Sun News (@sunnewstamil) June 22, 2026
110 விதியின் கீழ் அமைச்சர் அறிக்கை படித்த பிறகு விவாதம் கிடையாது -சபாநாயகர் https://t.co/YSXLLTWo2F