×

இன்று மிலாடி நபியை முன்னிட்டு புறநோயாளிகள் பிரிவு இயங்காது - புதுச்சேரி ஜிப்மர்..!!

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

 

“அரசு விடுமுறை தினமான 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்."

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.