×

சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு

 

சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) உயிரிழந்தார். 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.