×

இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி ஏ.ஆர்.ரகுமான் - சீமான் புகழாரம்

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.