×

ஒன்றல்ல...ரெண்டல்ல.. மொத்தம் 32 சர்வதேச விருதுகளைப் பெற்று பிரதமர் மோடி சாதனை..!! 

 

பிரதமர் மோடி இதுவரை 32 சர்வதேச நாடுகளின் உயரிய விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். 

அதன் விபரம் பின்வருமாறு: 

ஆண்டு (2026)
* ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்- ஸ்வீடன்
* ஸ்பீக்கர் ஆப் தி நீசெட் மெடல்- இஸ்ரேல்
* கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் -நார்வே


ஆண்டு (2025)
* ஆர்டர் ஆப் ஓமன்- ஓமன்
* கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா - எத்தியோப்பியா
* தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏசியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்- நமீபியா
* கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ்- பிரேசில்
* தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப்- டிரினிடாட் & டொபாகோ
* தி ஆபிஸர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா- கானா
* சைப்ரஸின் 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் III மித்ர விபூஷண விருது - இலங்கை
* கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன் - மொரிஷியஸ்

ஆண்டு- 2024

* ஹானரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ் விருது- பார்படாஸ்
* தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் - குவைத்
* தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ் - கயானா
* தி டொமினிகா அவார்ட் ஆப் ஹானர் - டொமினிகா
* தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர்- நைஜீரியா
* ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் - ரஷ்யா
* ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ- பூடான்

(ஆண்டு -2023)

* கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர் - கிரீஸ்
* கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்- பிரான்ஸ்
* ஆர்டர் ஆப் தி நைல் - எகிப்து
* கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹூ கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி - பிஜி
* எபாக்ல் விருது - பலாவு

(ஆண்டு- 2020)
* அமெரிக்க அரசாங்கத்தின் லீஜியன் ஆப் மெரிட் - அமெரிக்கா

(ஆண்டு- 2019)
* கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனைசான்ஸ்- பஹ்ரைன்
* ஆர்டர் ஆப் சையத் விருது - ஐக்கிய அரபு அமீரகம்
* ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்குவிஷ்டு ரூல் ஆப் நிஷான் இசுதீன் - மாலத்தீவு

(ஆண்டு- 2018)
* கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன் விருது - பாலஸ்தீனம்

(ஆண்டு- 2016)
* ஸ்டேட் ஆர்டர் ஆப் காஸி அமீர் அமானுல்லா கான் - ஆப்கானிஸ்தான்
* தி கிங் அப்துல் அஸீஸ் சாஷ் - சவுதி அரேபியா