×

#BREAKING 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

 

மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.


பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “12 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சீர்த்திருத்த நடவடிக்கையால் 7% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். புதிய தொழில்நுட்பத்தால் உற்பத்தித்துறையில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளோம். பொருட்களை ஏற்றுமதி செய்யும் வகையில் சர்வதேச பொருளாதாரத்துடன் இந்தியா பொருளாதாரத்தை இணைக்க , பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு எனது நன்றி. இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும்” என கூறினார்.